கொரடாச்சேரியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்புகளூர் ஊராட்சியில் ரூ. 6.61 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் மயான கொட்டகையினையும், ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டப்பட்டு வருவதையும், ரூ. 18.94 லட்சம் மதிப்பீட்டில் நீலக்குடி- மேலபாதிக்கு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டு வருவதையும், ரூ. 8.91 லட்சம் மதிப்பீட்டில் பெரும்புகளூர் ஓடை குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
Next Story