பூங்கா கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

பூங்கா கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

சங்கராபுரத்தில் நடைபெற்று வரும் பூங்கா கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.


சங்கராபுரத்தில் நடைபெற்று வரும் பூங்கா கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் அரசு மருத்துவமனை, பேரூராட்சி பூங்கா, அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்படும் கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு போது வருவாய் வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story