ஆலத்தூர் பேருந்து கட்டுமான பணிகள் தீவிரம்
ஆலத்தூர் பேருந்து கட்டுமான பணிகள் தீவிரம்
கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய நிதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 6. 20 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story