வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியர் ஆய்வு !!
ஷ்ரவன்குமார்
மகாபாரதி பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமார் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு, எண்ணும், மையம் வாசுதேவனூர் கிராமத்தில் உள்ள மகாபாரதி பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமார் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
Next Story