வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை ஆட்சியர் ஆய்வு!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை ஆட்சியர் ஆய்வு!

 ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட வாக்கு எண்ணும் மையம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (16.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story