வீடு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களை ஆட்சியர் ஆய்வு

வீடு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களை ஆட்சியர் ஆய்வு

கலைஞர் கனவு இல்லத்திட்டப் பயனாளிகளை கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு செய்தார்.


கலைஞர் கனவு இல்லத்திட்டப் பயனாளிகளை கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம், செம்பராம்பட்டு ஊராட்சி, காலனி பகுதியில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (27.06.2024) நேரடியாக சென்று, வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

Tags

Next Story