வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் வாக்கு இயந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பாதுகாப்பு அறையிலிருந்து கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் இன்று (18.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story