தர்மபுரியில் மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

தர்மபுரியில் மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் வருகிற19-ந்தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான கடைகள், அவற் றுடன் இணைந்த மதுக்கூடங்களை மூட வேண்டும். இதை மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story