கடலூர் பகுதியில் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

கடலூர் பகுதியில் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய கங்கனாங்குப்பம் மற்றும் வரக்கால்பட்டு கிராமத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க‌முறைத் திருத்தத்தின் போது பெறப்பட்ட படிவங்களை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண் தம்புராஜ் விண்ணப்ப தாரர்களின் வீட்டிற்கே நேரில் சென்று மேலாய்வு (Super Check) செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story