விலையில்லா மின்விசை சக்கர இயந்திரங்களை வழங்கிய கலெக்டர்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மண்பாண்ட தொழில் பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசை சக்கர இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் மண்பாண்ட தொழில் பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசை சக்கர இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கி, இயந்திரங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார். உடன் உதவி இயக்குநர், திருச்சி, கதர் கிராமத் தொழில்கள் வி.வி. ரவிக்குமார் உள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story