பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர்

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர்

கோரிக்கை மனு

வேப்பூரில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெற்று கொண்டார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story