திருவண்ணாமலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர்

திருவண்ணாமலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற பொது தேர்தல்- 2024 முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இன்று (03.04.2024) வெளியிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story