வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்கு சீல் வைத்த ஆட்சியர்
விழுப்புரத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்கு ஆட்சியர் சீல் வைத்தார்.
விழுப்புரத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்கு ஆட்சியர் சீல் வைத்தார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் வி.வி பேட் இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கையில் முடிந்து கொண்டுவரப்பட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திமுக,அதிமுக, பாஜக, விசிக அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பழனி அறையை பூட்டி சீல் வைத்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
Next Story