வேப்பூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
ஆய்வு
வேப்பூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story