கடலூர் முதுநகர் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

கடலூர் முதுநகர் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.

Tags

Next Story