கோண்டூர் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

கோண்டூர் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோண்டூர் குமரப்பன் நகர் பகுதியில் 2024-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க‌ முறைத் திருத்தத்தின் போது பெறப்பட்ட படிவங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / துணிநூல் ஆணையர் முனைவர்.எம்.வள்ளலார் விண்ணப்ப தாரர்களின் வீட்டிற்கே நேரில் சென்று மேலாய்வு (Super Check) செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.



Tags

Next Story