மேல்பட்டாம்பாக்கம் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

மேல்பட்டாம்பாக்கம் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

ல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-னை முன்னிட்டு மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story