கொரடாச்சேரி பகுதியில் கலெக்டர் ஆய்வு

கொரடாச்சேரி பகுதியில் கலெக்டர் ஆய்வு

கொரடாச்சேரி பகுதியில் கலெக்டர் ஆய்வு

திருவாரூர் கொரடாச்சேரி பகுதியில் கலெக்டர் ஆய்வு
தேவர் கண்டநல்லூர் பகுதியில் ரூ. 14 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிணையும் ,ரூபாய் 48 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பீட்டில் தேவர் கண்ட நல்லூர் உச்சிமேடு தெருவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை மேம்பாட்டு பணியனையும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின் போது கொரடாச்சேரி ஒன்றிய குழு துணை தலைவர் பாலச்சந்தர் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் கார்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story