காலை உணவு திட்ட உணவு குறித்து ஆட்சியர் ஆய்வு

காலை உணவு திட்ட உணவு குறித்து  ஆட்சியர் ஆய்வு
X

ஆட்சியர் ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்மனந்தல் ஊராட்சியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார்.




Tags

Next Story