தேர்தல் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு !

தேர்தல் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு !

ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆய்வு 

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் பணிகள் குறித்து ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று (16.03.2024) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு, தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் புவியிடங்காட்டி கருவி (GPS) மற்றும் சுழல் கேமரா பொருத்தப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார்.

Tags

Next Story