தேரோட்ட முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

தேரோட்ட முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனி தேரோட்ட திருவிழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.


நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனி தேரோட்ட திருவிழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனி தேரோட்ட திருவிழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (ஜூன் 19) இரவு கோவிலில் நடைபெற்று வரும் தேரோட்ட முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story