திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் எல் ஆர் ஜி மகளிர் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கிறுஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி எல் ஆர் ஜி மகளிர் அரசு கல்லூரியில் திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
உடன் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த் ஆகியோர் உள்ளனர்...
Next Story


