பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு

ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் குறிஞ்சிப்பாடி வட்டம், குண்டியமல்லூர் கிராமத்தில் இயங்கிவரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் நேரம், பால் தரப்பரிசோதனை உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story