கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா - மாணவிகள் கலைநிகழ்ச்சி அரங்கேற்றம்

கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா - மாணவிகள் கலைநிகழ்ச்சி அரங்கேற்றம்

கிறிஸ்துமஸ் விழா

புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
தாமரைப்பாடி புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மேரி பிரமிளா தலைமை வகித்தார். செயலர் அருள்தேவி வகித்தார். பங்குத் தந்தை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினார். இதைத் தொடர்ந்து கிறிஸ்து பிறப்பு தொடர்பாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story