திருத்துறைப்பூண்டியில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிப்பு

திருத்துறைப்பூண்டியில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிப்பு

அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

திருத்துறைப்பூண்டியில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகர திமுக சார்பாக திருத்துறைப்பூண்டி அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் நகர திமுக இளைஞரணி, நகர திமுக தகவல் தொழில்நுட்ப அணி, உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story