மழை நீர் செல்லும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி துவக்கம்!

மழை நீர் செல்லும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி துவக்கம்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மலையூர் ஊராட்சி மலையூர் கிராமத்தில் நீர் வழிப்பாதைகளான மழை நீர் செல்லும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டது.வரும் காலங்கள் மழை காலம் என்பதாலும் மழை நீர் சீராக செல்ல வழிவகை செய்யும் வகையில் இந்த பணியினை வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் துவக்கி வைத்தார்.

Tags

Next Story