தபால் வாக்குகள் பிரிக்கும் பணி துவக்கம்

தபால் வாக்குகள் பிரிக்கும் பணி துவக்கம்
X

தபால் வாக்குகள் பிரிக்கும் பணி 

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தபால் வாக்குகள் பிரிக்கும் பணியினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தபால் வாக்குகள் பிரிக்கும் பணியினை இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் ,மாவட்ட ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை ,செங்கம் ,கலசப்பாக்கம் ,கீழ்பெண்ணாத்தூர் ,திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ஆறு தொகுதிகளில் மொத்தம் 10 ஆயிரத்து 964 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags

Next Story