வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் பிரிக்கும் பணி துவக்கம்

கரூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் பிரிக்கும் பணி துவங்கியது. கரூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணியை முதல் கட்டமாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் துவங்கியுள்ளது. இதற்காக ஆறு சட்டமன்ற தொகுதிக்கும் ஆறு தனி தனி டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர சர்வீஸ் மேன்கள் பதிவு செய்த தபால் வாக்குகள் எண்ணுவதற்கு கூடுதலாக இரண்டு டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. த

பால் வாக்குகளை முதல் கட்டமாக தனித்தனியாக பிரிக்கும் பணி துவங்கி உள்ளது. ஒவ்வொரு டேபிளிலும் 500 தபால் வாக்குகள் சேகரம் ஆகும் வரை பிரிக்கும் பணி தொடரும். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை ஈடுபடுவார்கள் அதிகாரிகள்.

Tags

Next Story