திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பாலத்தின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பாலத்தின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் நடராஜா தியேட்டர் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் நடராஜா தியேட்டர் பகுதியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டபட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமை பொறியாளர் திருமாவளவன், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story