கடையநல்லூர் அருகே தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் பரபரப்பு
தேர்தல் புறக்கணிப்பு
கடையநல்லூர் அருகே தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திருவேட்டநல்லூர் கிராமத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தாதது விவசாய பணிக்கு கால்வாய்க்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருவேட்டநல்லூர் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடிகட்டி அப்பகுதி பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story