கொ.ம.தே.க வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஸ்வரன் சிங்களாந்தபுரம், பழனியப்பனூர், செல்லப்பம்பட்டி, கனகபொம்மன்பட்டி, வேலம்பளையம், அரசபாளையம், வெங்காயபாளையம், வடுகம், போதமலை, அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். மேலும் வனத்துறை அமைச்சர் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்தார்.
Next Story