சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம்

சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக்கூட்டம் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. இந்த மாவட்ட குழு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை புதிய மாவட்ட செயலாளராக சாத்தையா தேர்வு செய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி, விவசாய சங்க மாநிலத் தலைவர் குணசேகரன், மாதர் சங்க மாநில செயலாளர் கண்ணகி, சிவகங்கை நகரச் செயலாளர் வழக்கறிஞர் பா.மருது, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்

Tags

Next Story