இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு நாள் கொடியேற்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு நாள் கொடியேற்றம்

கொடியேற்றம் 

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99 ஆம் ஆண்டு அமைப்பு நாளை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது.
திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய நாள் 99 ஆம் ஆண்டை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் கொடி ஏற்றினார் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கேசவராஜ் ,மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜோசப், ராஜா ,நாகராஜன், முருகானந்தம், நகர செயலாளர் தியாகராஜன், நகர குழு, ஒன்றிய குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story