பட்டா இடத்தை அபகரிக்க துடிக்கும் கம்யூனிஸ்டு
போஸ்டர்
வேடசந்தூர் எஸ்.ஏ.பி நகரில் பட்டா இடத்தை அபகரிக்க துடிக்கும் வேடசந்தூர் கம்யூனிஸ்ட் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
வேடசந்தூர் SAB நகர் பட்டா இடத்தை அபகரிக்க துடிக்கும் வேடசந்தூர் கம்யூனிஸ்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, மாநில, மாவட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகத்தை கண்டித்து அந்த சொத்தின் உரிமையாளர் தனது செல் நம்பருடன் சேர்த்து வால்போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். இது வேடசந்தூர் பகுதியில் பெரும் வைரலாகி வருகிறது.
Next Story