போக்குவரத்து பணிமனை கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர் மீது புகார்
காவல் நிலையம்
விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை கழகத்தின் கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை கழகத்தில் கிளை மேலாளராக பணிபுரிபவர் பாலமுருகன் இதே பணிமனையில் ஓட்டுநராக விருதுநகர் நீ சொல்வதைச் சார்ந்த பாலசுப்பிரமணி என்பவர் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது பாலசுப்ரமணியில் கடந்த ஏழு நாட்களாக அலுவலகத்தில் எந்தவித அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது இதை எடுத்து பாலசுப்பிரமணி மீது துணை ரீதியான நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் இதை அறிந்த பாலசுப்பிரமணி அரசு போக்குவரத்து பணிமனை கழகத்தின் அலுவலகத்திற்கு வந்து பாலமுருகனை விடுமுறை விடுமுறை வழங்கி கையெழுத்திட வற்புறுத்தியதாக குறிப்பிடுகிறது இதற்கு பாலமுருகன் கையெழுத்திட மறுத்ததால் அவரை தகாத வார்த்தையில் பேசி கன்னத்தில் அறைந்து தமீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாலமுருகன் அளித்த புகார் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story