நொச்சிப்பாளையத்தில் புதிய கிளப் திறப்பது கண்டித்து புகார் மனு

நொச்சிப்பாளையத்தில் புதிய கிளப் திறப்பது கண்டித்து புகார் மனு

மனு அளித்த மக்கள்

நொச்சிப்பாளையத்தில் f2 கிளப் திறப்பதை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

நொச்சிப்பாளையத்தில் புதிய எஃப் 2 கிளப் திறப்பதை கண்டித்து பொதுமக்கள் புகார் மனு. திருப்பூர் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நொச்சி பாளையம் பிரிவில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் இருப்பதாகவும் மேலும் அப்பகுதியில் வாகன நெரிசல் உண்டாகுவதாகவும் மேலும் எல் என் டி வாட்டர் சப்ளை வரும்,

கனளக வாகனங்களாம் அடிக்கடி விபத்து ஏற்படதாகவும் தற்போது புதிய எஃப் 2 கிளப் திறப்பதை கண்டித்து அப்பகுதியில் வசிக்கும் ஊர் பொதுமக்கள் பாஜக திருப்பூர் மாவட்ட மாவட்ட இளைஞர் அணி செயலாளர் உடையாளி. ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக திறக்கும்எஃப் 2 கிளப்பை நிரந்தரமாக நிறுத்த கோரி புகார் மனு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story