பூ வியாபாரி காவல் நிலையத்தில் புகார்
நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்த காளி லிங்கன் மகன் அதியமான் (32) இவர் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் காளி லிங்கன் பூ வியாபாரம் கடை வைத்து மொத்தமாகவும் சில்லறையாகவும் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொடுமாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சேட்டு மனைவி செல்வி என்பவரிடம் அலறி பூவுக்காக 20000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அதன் பின்னர் செல்வி 2300 அளவிலான அலறி பூவை மட்டுமே திரும்ப கொடுத்துள்ளார் ஆனால் மீதமுள்ள 17,700 ரூபாய் பணத்தை இதுவரை கொடுக்கவில்லை எனவும் அதனை அவரிடமிருந்து மீட்டு தர வேண்டும் எனக் கூறியும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அதியமான் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story