வாணியம்பாடியில் ஒப்பந்ததாரர் மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார்

வாணியம்பாடியில் ஒப்பந்ததாரர் மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார்

மனு கொடுக்க வந்தவர்கள்

வாணியம்பாடியில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் ஒப்பந்ததாரர் வீட்டின் உரிமையாளரை தொடர்ந்து மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்படும் கூலித் தொழிலாளியின் வீடு பாதியில் நிறுத்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் ஜன்னல் கதவு மற்றும் மற்றும் கட்டுமான பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கட்டித் தரப்படும் என ஒப்பந்ததாரர் தெரிவித்ததால்,

நான்கு ஆண்டுகளாக வீடு கட்டி முடிக்கப்படாமல் குடிசை வீட்டில் மழைக் காலங்களில் அவதிப்பட்டு வரும் கூலித்தொழிலாளியின் குடும்பத்தை ஒப்பந்ததாரர் பாஜக பிரமுகர் மீண்டும் மிரட்டுவதாக கூலி தொழிலாளி ரஃபிக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

Tags

Read MoreRead Less
Next Story