காங்கிரீட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள்

சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் சாலை மற்றும் வடிகால் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொமாரபாளையம் வடக்கு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று 2024- 25 ஆம் ஆண்டு ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை துவங்க குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் எம் சரவணன் ஆய்வு செய்தார்,உடன் ஊராட்சி மன்ற உறுப்பினர் வசந்தி, மற்றும் பொதுமக்கள் உள்ளனர்

Tags

Next Story