இரங்கல் அறிக்கை வெளியிட்ட நெல்லை நிர்வாகி

இரங்கல் அறிக்கை வெளியிட்ட நெல்லை நிர்வாகி

பைல் படம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுசெயலாளர் உம்மு ஹபீபா மறைவுக்கு விமன் இந்தியா மூவ்மெண்ட் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லையை சேர்ந்த பாத்திமா கனி இரங்கல் தெரிவித்தார்.
விமன் இந்தியா மூவ்மெண்ட் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லையை சேர்ந்த பாத்திமா கனி இன்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுசெயலாளர் உம்மு ஹபீபா மரணம் அடைந்த தகவல் மிகவும் வருத்தமளிக்கிறது. எப்பொழுதும் சமூகத்திற்காக துடிப்புடன் செயல்பட்டவர். அவரது இழப்பு விமன் இந்தியா மூவ்மெண்ட்டினால் ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பாகும் என கூறியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story