தூசி அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
காவல் நிலையம்
தூசி அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்று வட்டார பகுதிகளில் தூசி காவல் நிலைய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெம்பாக்கம் தாலுகா கீழ்நேத்தபாக்கம் ஆற்று படுகையில் இருந்து இரண்டு பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்துள்ளனர். போ
லீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர் .மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story