தேனி வேட்பாளரை ஆதரித்து காங்., மாநிலத் தலைவர் வாக்கு சேகரிப்பு

தேனி வேட்பாளரை ஆதரித்து காங்., மாநிலத் தலைவர் வாக்கு சேகரிப்பு

வாடிப்பட்டி அருகே தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வாக்கு சேகரித்தார். 

வாடிப்பட்டி அருகே தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வாக்கு சேகரித்தார்.

வாடிப்பட்டி அருகே தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வாக்கு சேகரிப்பு, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சயம் பிரிவு பகுதிகளில் தேனி தொகுதிக்குட்பட்ட இங்கு, நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கண்ணுடையால்புரம் மூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார் இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story