ஒட்டன்சத்திரம் அருகே செல்போன் வழியாக மாணவிக்கு வாழ்த்து
அண்ணாமலை
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரோட்டுப்புதூரைச் சேர்ந்த மாணவி அரசு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரோட்டுப்புதூரைச் சேர்ந்த விவசாய தம்பதியினர் கருப்புச்சாமி, ரஞ்சிதா ஆகியோரின் மகள் காவியாஸ்ரீ 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார். பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை செல்போன் வழியாக தொடர்புகொண்டு மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Next Story