கொமதேக வேட்பாளர் கூட்டணி கட்சியினரிடம் வாழ்த்து

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் கூட்டணி கட்சியினரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் திமுக கட்சியின் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக திரு சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கூட்டணி கட்சியினரை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார், இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story