லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக குழுக்களாக ஆக பிரிந்து பெண்ணாடம் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கீழ்க்கண்ட மருத்துவர்களுக்கு பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது 1) டாக்டர் பிரபு, டாக்டர் நிஷா 2)டாக்டர் சுந்தரம் 3) டாக்டர் ராஜா 4) டாக்டர் மணிமேகலை 5) டாக்டர் சரண்யா 6)டாக்டர் பொற்கொடி 7) பெண்ணாடம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் 8)தொளார் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் 9)திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் 10)திட்டக்குடி J M மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் அனைவருக்கும் பெண்ணாடம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது இந்நிகழ்வில் தலைவர் சக்திவேல், செயலாளர் சக்தி, பொருளாளர் R பாண்டியன், வட்டாரத் தலைவர் மேழிச்செல்வன் ,மாவட்டத் தலைவர் மு திருஞானசம்பந்தம், உறுப்பினர் வளர்ச்சி பெருக்க தலைவர் ,உறுப்பினர்கள் வசந்த ராஜ்,சத்தியபாலன்,விஜயகுமாரி வசந்தா,சித்ரா ஆகியோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மக்கள் சேவையை மகேசன் சேவை என்ற அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.