திருநெல்வேலி உதவி கருவூல அலுவலருக்கு குவியும் வாழ்த்து

X
உதவி கருவூல அலுவலர்
பதவி உயர்வு காரணமாக திருநெல்வேலி உதவி கருவூல அலுவலருக்கு குவியும் வாழ்த்து.
திருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய சங்கர் கணேஷ் திருநெல்வேலி உதவி கருவூல அலுவலராக நேற்று பதவி உயர்வு பெற்றுள்ளார். அவரை இன்று (மார்ச் 8) பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருவரும் பல்வேறு கலந்துரையாடல் நடத்தினர்.
Next Story
