மக்கள் நீதி மய்யம் செயலாளரிடம் ஆதரவு கோரிய காங்கிரஸ் வேட்பாளர்

மக்கள் நீதி மய்யம் செயலாளரிடம் ஆதரவு கோரிய காங்கிரஸ் வேட்பாளர்
X

ஆதரவு கோரிய போது

திருநெல்வேலியில் மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் பிரேம்நாத்தை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் ஆதரவு கோரினார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவர் நேற்று (மார்ச் 29) நெல்லை மண்டலம் மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் பிரேம்நாத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கோரினார்.இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story