நெல்லை மைந்தராக மாறும் காங்கிரஸ் வேட்பாளர்

நெல்லை மைந்தராக மாறும் காங்கிரஸ் வேட்பாளர்

திருமண விழாவில் ராபர்ட் புரூஸ் 

நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் தற்போது நெல்லையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நெல்லை மைந்தராகவே மாறி வருகிறார்.
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவக்குமார் இல்ல விழா நேற்று (ஏப்.21) கேடிசி நகர் மாதா மாளிகையில் வைத்து நடைபெற்றது. இதில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவரான ராபர்ட் புரூஸ் தற்பொழுது நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நெல்லை மைந்தராக மாறி வருகின்றார்.

Tags

Read MoreRead Less
Next Story