காங்கிரஸ் கட்சி மனித உரிமைகள் துறை மாநில துணை செயலாளர் நியமனம்

காங்கிரஸ் கட்சி மனித உரிமைகள் துறை மாநில துணை செயலாளர் நியமனம்
X

இராசசேகரன்

திருவண்ணாமலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையின், மாநில துணை செயலாளராக, இராசசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிகளில் பேராசிரியராகவும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றவர் ஆவார்.

Tags

Next Story