தேனி பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி
தேனி பழைய பேருந்து நிலையத்தில் அருகே காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி பழைய பேருந்து நிலையத்தில் அருகே காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியில் ஆளும் மத்திய அரசு தேர்தல் பத்திரம் மூலம் நாடகம் ஆடுவதாகவும் அதற்கு பாரத ஸ்டேட் வங்கி உதவி புரிவதாகவும் கூறி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story